செண்பக ஜெகதீசன்

பாலைவனத்தில் ஒட்டகமும்,
பரந்த கடலில்
பாய்மரக் கப்பலும்
படைத்தவனின் படைப்பைப்
பயணித்துக் கடந்திடத்தான்..
ஆனாலும் அவை
பாலைவனப் புயலிலும்
சுனாமி அலையிலும்
சிக்கிச்
சீரழியும்போதுதான் தெரிகிறது
படைத்தவனின் இருப்பிடம்…!

படத்திற்கு நன்றி:http://www.israelshamir.net/English/Tsunami.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.