Advertisements
இலக்கியம்கட்டுரைகள்

வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2018

நிறுவனர்:

முனைவர் அண்ணாகண்ணன்

 

நிர்வாக ஆசிரியர்:

பவளசங்கரி திருநாவுக்கரசு

 

துணை ஆசிரியர்கள்:

 

மேகலா இராமமூர்த்தி

முனைவர் விஜய ராஜேஸ்வரி

முனைவர் கல்பனா சேக்கிழார்

முனைவர் பா. ஜெய்கணேஷ்

கவிஞர் விவேக் பாரதி

 

 

ஆசிரியர் குழு:

அமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்)

ராமலட்சுமி

மதுமிதா

 

ஆலோசகர் குழு:

இன்னம்பூரான்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

விஜய திருவேங்கடம்

விசாகப்பட்டினம் வெ. திவாகர்

 

வழங்கி நிர்வாகி:

ஆமாச்சு (எ) ஶ்ரீராமதாஸ்

 

தள மேலாளர்:

ஸ்ரீநிவாசன்

 

தொழில்நுட்ப ஆலோசகர்:

காமேஷ்

செல்வ முரளி

 

சட்ட ஆலோசகர்

முனைவர் நாகபூஷணம்

=========================

இதழின் நோக்கமும் செல்நெறிகளும்

உலகளாவிய தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது, ஒவ்வொருவர் ஆற்றலையும் பன்மடங்கு உயர்த்துவது, துடிப்புடன் செயலாற்றத் தூண்டுவது, கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றின் வழியே சமூக முன்னேற்றத்துக்கு வித்திடுவது, சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, இளைய சமுதாயத்தைப் பயிற்றுவித்து, வழிகாட்டி, தோழமையுடன் துணை நிற்பதுது ஆகியவை, வல்லமையின் முதன்மை நோக்கங்கள். நடுநிலை ஆய்வு, கருத்துச் சுதந்திரத்தைக் காத்தல், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நுட்பியல் பயன்பாடு, இயன்ற வரை கலப்பில்லாத் தமிழ், புதிய முயற்சிகளுக்கு ஊக்கம், பரிசோதனை முயற்சிகளுக்குத் தூண்டுதல், அனுபவங்களை ஆவணப்படுத்துவதில் அக்கறை… உள்ளிட்டவை இவ்விதழின் செல்நெறிகள்.

படைப்பாளர்கள் கவனத்திற்கு

படைப்புகள், செய்திகள், கடிதங்கள், கேள்விகள், ஓவியங்கள், நிழற்படங்கள்…. உள்ளிட்ட அனைத்து வகை பங்களிப்புகளையும் வரவேற்கிறோம். ஆக்கங்களை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வேறு எங்கும் வெளிவராத, புதிய படைப்பாக இருத்தல் வேண்டும். ஒருங்குறியில் (யுனிகோடு) அமைந்திருத்தல் வேண்டும். காப்புரிமையை மீறாத வகையில், படைப்புக்கு ஏற்ற படங்களை இணைத்து அனுப்பலாம்.

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (6)

 1. Avatar

  ஆ! ஆசிரியரே!
   இங்கிலாந்து கடிதத்துக்கு அங்கு கருத்துத் தெரிவிக்க முடியவில்லையே!  ஆகவே, இங்கு:
  இங்கிலாந்தில் ராபர்ட் மாக்டொனால்ட் என்ற பேராசிரியரின் ஆய்வு, பிரதமர் சொல்வதையும் ஆதரிக்கிறது. லேபர் கட்சியின் கூற்றையும் ஆதரிக்கிறது. இரண்டையும் மறுக்கிறது. அவர் சொல்வது தான் சரி. அதாவது இருகட்சியும் மக்கள் நலனுடன் விளையாடுகிறார்கள். ஆனால், அது இந்தியாவை போல மட்டரகம் அல்ல. இன்று இருக்கும் பொருளியல் நிலவரப்படி, பிரதமர் சொல்வது தான் எடுபடும். ஆனால், அதனால், பிரமாதமான சேமிப்பு இல்லை.

 2. Avatar

  I used to read the collections of the Short stories from your website. Post changes, i could not find out that Treasure !! Can u please provide the link

 3. Avatar

  மிகச் சிறந்த வலைதளம்.வாழ்த்துகள்

 4. Avatar

  Maha Kavi Bharathiyar song very beautiful, Vallamai tharayo…..Great to connect Vallamai. Swami.Vivekananda told I need Steel will Human to change in this Universe. Steel will Means Vallamai, Fearless person… Those who are in this group, Hope all are Vallamai, Fearless, Steel will people. I want to join your time to strengthen your hand to go next milestone of Vallamai… Hope all are ready Vallamai Friends. Unity of Shakthi creates wonder in this universe for Peace, Dharma & Sathya. 
  Vedaravishangar

 5. Avatar

  வலைத்தளம் சிறப்பாக உள்ளது.  பயன்மரம் உள்ளூர் பழுத்ததுபோல் உள்ளது.  வாழ்த்துக்கள்.

 6. Avatar

  வல்லமை பற்றி அறிந்திருந்தாலும் , காணுகின்ற வாய்ப்பு இன்று தான் வாய்த்தது. இயன்றவரை கலப்பில்லாத்தமிழ் என்னும் உங்கள் நோக்கு இயன்றவரை இனிய தமிழ் என்பதற்கேற்ப உளது. “வல்லமை தாராயோ” என்ற பாரதியின் வாக்கின் வழி பற்பல படைப்பாளர்களை ஊக்குவித்து வல்லமை தருகின்ற மாண்பு போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.

Comments are closed.