கடவுளின்
காற்று படும்போது
கருணை பிறக்குது உனக்கு..

கருணைகாட்டும் உன்னிடம்
கடவுள் நெருங்கிவருகிறார்..

ஓ,
இதுதான்
ஏழையின் சிரிப்பிலிருக்கும்
இறைவனோ…!

படத்திற்கு நன்றி
http://en.bestpicturesof.com/glad%20face

    

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *