இலக்கியம்கவிதைகள்

நரகமே போதும்…

  செண்பக ஜெகதீசன்  

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும்,

திருமணத்தில்

செலுத்தவேண்டிவருகிறதே

சொக்கத் தங்கமும்

செலவுக்குப் பணமும்…

 

ஓ,

சொர்க்கத்துக்கும் இப்போது

செலுத்தவேண்டுமோ

நுழைவுக் கட்டணம்…!

 

நாசமாய்ப் போக..

நரகமே போதும்…!

ப்டத்துக்கு நன்றி

http://www.hellhappens.com/pictures-of-hell.htm 

           

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    நம்முர் மனிதர்கள் நரகத்திலும் இருப்பார்களல்லவா…அவர்கள் நரகத்தையும் என்ன கதி ஆக்கி வைத்திருக்கிறார்களோ…?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க