மத்திய அரசின் புதிய இணையத்தளம்

0

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தை அமைச்சகத்தின் செயலாளர் கே. சந்திரமௌலி, 2011 ஏப்ரல் 5 அன்று தொடங்கி வைத்தார்.

http://www.ccahealth.gov.in என்ற இணையத்தளத்தில் செலவு மற்றும் வருவாய் தொடர்பான கணக்குகள், மானியம் மற்றும் நிதிப் பயன்பாடு உள்ளிட்டவை குறித்த தகவல்கள் இடம் பெறும்.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி விவரங்கள், ஓய்வூதியம் விவகாரங்கள் குறித்த தகவல்கள், தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் அலுவலகச் சுற்றறிக்கைகள், அறிவிப்புகள், உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களும் இந்த இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

=============================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *