இலக்கியம்கவிதைகள்

சந்தேகம்…

செண்பக ஜெகதீசன்

ஏகப்பட்ட மனைவிக்கார தந்தை
எந்த நிலையிலும்
சந்கேப்படாதபோது,
அவன் மகன்
ஏகபத்தினிக்காரன்
ஏன்
சந்கேப்பட்டான் சீதைமீது…!

 படத்துக்கு நன்றி       

http://religion-faith.com/hindu-and-hinduism/hindu-gods-goddesses/goddess-sita.html

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

  1. Avatar

    பாயிண்ட் மேட், செண்பக ஜெகதீசன்.

  2. Avatar

    நன்றி அய்யா…!
    -செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க