சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்

 
பற்றி பலரும் பலமுறை கேள்வியுற்றிருப்பார்கள்
 
சிறுவரும் வரலாற்றுப்படத்தில் படித்திருப்பர்
 
ஆனால் அவர் உருவம் எப்படிஇருக்கும் ???
 
என படத்தில் பார்துள்ளோர் சிலரே ஆகலாம் !!!!
 
பார்கக்காதவர் நிரலில் யானும் உள்ளேன்
 
இணைய தளங்களில் உலாவரும்போது கண்டது 
 
பார்த்தவர் பார்க்காதவர் என எல்லொரும் காண
 
அவரது சிலை
 
இந்தியாவில்
 
நாளந்தாவில் 
 
அவர் நினைவிடத்தில்
 
உள்ளது படத்தில் கண்டேன்
 
 
 
 
தாங்களும் காண்க
 
நூ த லோ சு
 
மயிலை
 
 
 
 
 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்

 1. இந்தச் சீன யாத்திரிகரின் உருவச் சிலை ஏதாவது சீகாவிலோ, அல்லது இலங்கையிலோ கண்டெடுக்கப்பட்டுள்ளதா? இவர் ஒரு ‘வராலாற்று உண்மை‘ (Historical Truth) என்பதற்கு உள்ள ஆதாரங்கள் எவை?

 2. திரு உதயகுமார் அவர்களுக்கு ,

  (சிலை ) 3 பரிமாண உருவம் வடிவமைத்துத்தான் வைத்துள்ளார்கள்
  எங்கேயும் கண்டெடுக்கவில்லை

  ப டங்கள் நான் கண்டது இணைய தள த்தில் உலா வரும்
  போது இதனைக் குறி த்தும் உ ள் ளேன்
  வைத்துள்ள இடம் நாள ந்தா (பீஹார் )அவருக்கேன வே ஓர்
  நினைவுச்சின்னம் அமைதுள்ளா ர்களாம்

  ஒரு பொ றுப் புள்ள நிறுவத்தினர் தகுந்த
  ஆதா ரத் துடன் தான் செய்திருப் பா ர்கள்

  http://www.flickr.com/photos/cherishi/3427589599/

  இந்த இணைய தள முகவரியில் ஓர் சீன சுற்றுலா மைய த்தில் வைத்துள்ள
  மற்றொரு சிலையையும் (வடிவமைத்த 3 பரிமாண உருவம்)காண்க

  இணைய தளத்தில்google image search and web search சென்றால்
  நூற் றுக்கணக்கான வி வரங்கள் கிடைக்கும்

  விக் கிபீ டியா தெரிந்ததுதான்

  எனினும் மேலும் காண
  https://mail.google.com/mail/?shva=1#drafts/13b4fc68f7099a52

  இப்ப டங்கள் உள்ள தலங்களுக்கு சென்றால் பலப் பல விவரங்கள்

  அன்புடன்
  நூ தா லோ சு

  மயிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.