வாழ்விலே…
செண்பக ஜெகதீசன்
உறக்கம்-
ஓய்வின் மொழி,
உய்வின் வழி..
கனவின் களம்,
கனிந்திடும் உளம்..
வாழ்வின் பகுதி,
வாழ்வே அதுவல்ல..
அதுவானால்,
இல்லை வாழ்வே…!
செண்பக ஜெகதீசன்
உறக்கம்-
ஓய்வின் மொழி,
உய்வின் வழி..
கனவின் களம்,
கனிந்திடும் உளம்..
வாழ்வின் பகுதி,
வாழ்வே அதுவல்ல..
அதுவானால்,
இல்லை வாழ்வே…!
‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்’ என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. சரியாகச் சொன்னீர்கள். உறக்கம் என்பது வாழ்வின் ஒரு பகுதி தான். அருமையான கவிதை பகிர்வுக்கு வாழ்த்துகள்!.
கருத்துரை வழங்கி வாழ்த்திய
பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு
நன்றிகள் பல…!