மதமென்றும் இனமென்றும்
மொழியென்றும்,
மற்றேதுமின்றியும்
மனிதரில் ஆயிரம்
மாறாத பிரிவினைகள்..
இணைக்கிறது இயற்கை
இவர்களைச்
சாவில்-
இயற்கைச் சீற்றங்களாய்…!
படத்துக்கு நன்றி
http://www.deccanchronicle.com/130615/news-current-affairs/article/rains-fail-fill-dams


Leave a Reply