குசேல கிருஷ்ணனும், கிராமத்து கோபியர்களும்.

தி.சின்னராஜ்
 

சிற்பக்கலையில் சென்னை ஓவியக்கல்லூரியின் பட்டம் பெற்றவர் சிற்பி வசந்த்.  இயற்கையை மானசீக குருவாகவும் அதன் அழகை காகிதத்தில் ஓவியமாகவும்  கிறுக்கி கல்லில் சிலையாகவும் செதுக்குகிறார். மூன்று விருதுகள் பதிமூன்று கண்காட்சிகள் எனத் தொடரும் வசந்த்தின் வயது இருபத்திஐந்து மட்டுமே. அவரின் சிற்பங்கள் நமக்குத் தருவதோ மகிழ்ச்சியை மட்டுமே.பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “குசேல கிருஷ்ணனும், கிராமத்து கோபியர்களும்.

  1. அற்புதம். உலகெங்கும் தெரியப்படுத்தப்படவேண்டும். சிற்பி வசந்த்துக்க்உ வாழ்த்துக்கள். அவர் கற்றுக்கொள்ளவேண்டிய விஷய்ங்கள்உம் நிறைய இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.