குமரி எஸ். நீலகண்டன்

எலியும் பூனையுமாய்
எஜமானனும்
எதிர்வீட்டுக் காரரும்..
சண்டைக்காரன் வீட்டில்
மீனைத் திருடித் தின்றுவிட்டு
பதுங்கி பதுங்கி
பவ்யமாய் வந்த பூனை
எஜமானனை
சந்தேகத்துடன் பார்த்தது
எஜமானனுக்கு தற்போது
தான் எலியா
பூனையா என்று.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எஜமான விஸ்வாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *