வி.டில்லிபாபு

மழை மாதம்

 

காலை வழக்கம் போல

நடைப் பயிற்சிக்கு வருகிறார்கள்

நாய்களோடு

 

முன்னெச்சரிக்கையாக

ஒவ்வொருவர் கையிலும் குடை

 

யாருக்கும் கவலையில்லை

நாய்கள் நனைவதைப் பற்றி.

 

படத்திற்கு நன்றி

1 thought on “உரிமை மீறல்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க