ராஜ்ப்ரியன்

கல்லூரியில் பி.ஏ (வரலாறு) வரை படித்துள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் மிக முக்கியமான பிரபலமான அரசியல் இதழில் செய்தியாளராக உள்ளார். சமீபகாலமாக சிறுகதைகள் எழுத்த் துவங்கியுள்ளார்.