Author Archives: அண்ணாகண்ணன்

சென்னைக் கீற்றுகள்

அண்ணாகண்ணன் அண்மையில் சென்னையில் நான் பங்கேற்ற நிகழ்வுகள் சிலவற்றை இங்கே பதிகிறேன் ======================================== சென்னை பெரியார் திடலில் 26.08.2010 அன்று  நிகழ்ந்த பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 1794ஆம் நிகழ்வுக்குச் சென்றேன். ஒரிசா சிவ.பாலசுப்பிரமணியன் பி+, ‘குமரிக் கண்ட கடலியல் ஆய்வுகள்’ என்ற தலைப்பில் காட்சியுரையுடன் பேசினார். கடலில் தமிழர் நிலத்தின் பல பகுதிகள் மூழ்கியுள்ளன என்றும் அது தொடர்பான தம் ஆய்வின் வளர்ச்சிப் போக்குகளையும் எடுத்துரைத்தார். கடலில் ஆமைகளைப் பின்தொடர்ந்து தமிழர்கள் சென்றனர் என்றார். உலகின் பல நாடுகளிலும் தீவுகளிலும் தமிழ்ச் சொற்கள் ...

Read More »

கிரகம் பிடித்து ஆட்டுகிறது

அண்ணாகண்ணன் ‘உன் கிரகம் சரியி்ல்லை’ என்ற ஜோதிடனைப் பார்த்துக் கேட்டேன்: ‘உனக்கு எப்படிப்பட்ட கிரகம் வேண்டும்? காற்றும் நீரும் வெளிச்சமும் எந்த விகிதத்தில் இருக்கலாம்? அங்கே உயிரினங்களின் உருவும் நிறமும் குணமும் எவ்வாறு அமையலாம்? என்னிடம் சொன்னால் ஆவன செய்கிறேன். வானில் அதை எங்கே நிலைநிறுத்தட்டும்? இங்கேயா? அங்கேயா? அது எப்படிச் சுழல வேண்டும்? இடப்புறமா? வலப்புறமா? நம் விருப்பப்படி இரவு பகல்களை சுருங்கி விரியச் செய்யட்டுமா? துணைக்கோள் ஏதும் வேண்டுமா? ………………………….’ ஓட்டம் எடுத்தான் ஜோதிடன். கிரகங்கள் இரகசியமாய்க் கண்சிமிட்டுகின்றன. =========================== படத்திற்கு ...

Read More »

சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள்

அண்ணாகண்ணன் 2010 ஆகஸ்டு 10 அன்று மாலை, சென்னை, பாரி முனையில், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற வாராந்தர நிகழ்வுக்குச் சென்றேன். இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி நெல்லை சு.முத்து தலைமை வகித்தார். சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள் என்ற தலைப்பில் முனைவர் ஐயம்பெருமாள், காட்சியுரை நிகழ்த்தினார். இவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநராகப் பணிபுரிகிறார். “விரி கதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப, எரி, சடை, எழில்வேழம் தலையெனக் கீழ் இருந்து தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் உருகெழு வெள்ளி வந்து ...

Read More »

திருப்பூர் கிருஷ்ணனின் நகைச்சுவை முத்துகள்

அண்ணாகண்ணன் அம்பத்தூர் ரைட்சாய்ஸ் நகைச்சுவை சங்கம் மாதந்தோறும் நகைச்சுவைக் கூட்டத்தினை நடத்தி வருகிறது. இதன் 84ஆவது கூட்டம், 2010 ஆகஸ்டு மாதம் 08.08.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நடந்தது. அம்பத்தூர், வெங்கடாபுரம், வடக்கு பூங்கா தெருவிலுள்ள சத்சங்க மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் புகழ்மிகு எழுத்தாளர், பேச்சாளர், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் கலந்துகொண்டார். அவர், ‘சிலேடைச் செல்வம் ‘ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் அருமையாகப் பேசினார். ஏராளமான இலக்கிய, வரலாற்று, சமூகக் குறிப்புகள் அவர் ...

Read More »

Morbi in sem quis dui placerat

Diam wisi quam lorem vestibulum nec nibh, sollicitudin volutpat at libero litora, non adipiscing. Nulla nunc porta lorem, nascetur pede massa mauris lectus lectus, in magnis, praesent turpis. Ut wisi luctus ullamcorper. Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper ligula eu dui, purus etiam ...

Read More »

Consectetur adipisicing elit

Diam wisi quam lorem vestibulum nec nibh, sollicitudin volutpat at libero litora, non adipiscing. Nulla nunc porta lorem, nascetur pede massa mauris lectus lectus, in magnis, praesent turpis. Ut wisi luctus ullamcorper. Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper ligula eu dui, purus etiam ...

Read More »

தனிமை – நிமிர வைத்த ஒரு நாடகம்

அண்ணாகண்ணன் ஓர் இரண்டு மணி நேர நாடகம், பார்வையாளரை நிமிர்ந்து உட்கார வைக்கலாம். நாடகம் முடிந்த பின்னும் நிமிர்ந்து நடக்க வைக்க முடியுமா? முடியும் என்று காட்டியது, ‘தனிமை’ என்ற நாடகம். ஆனந்த் ராகவ் கதையை எழுத, தீபா ராமானுஜம் இயக்க, அமெரிக்கத் தமிழர்கள் நடிக்க, இந்த ரசவாதம், அரங்கில் நிகழ்ந்தது. சென்னையில் 24.07.2010 அன்று மாலை. வார இறுதி என்றபோதும் தி.நகர் வாணி மகாலில் நிறைவான கூட்டம். 7  மணிக்குச் சரியாக நாடகம் தொடங்கியது. அமெரிக்காவுக்குச் செல்லும் மகனும் மகளும் அப்பாவிடம் விடைபெறுகிறார்கள். ...

Read More »

செம்மொழி மாநாட்டின் உதவித் தட எண்: 7373000000

அண்ணாகண்ணன் செம்மொழி மாநாட்டின் அவசர உதவிக்காகப் பின்வரும் உதவித் தட எண்கள் அறிவிக்கப்பெற்றன: 7373111111 7373666666 7373222222 7373444444 7373001001 7373000002 7373000000 இவை ஏர்செல் நிறுவன எண்கள். இவற்றுள் 7373000000 என்ற எண், ‘தமிழ் வளர்க்க வந்தோருக்கு வழிகாட்டி’ என்ற அறிவிப்புடன் பல இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. பேருந்துகளின் பின்புறங்கள், தட்டிகள், அறிவி்ப்புப் பலகைகள், பத்திரிகைகள், இணையத்தளங்கள், அரசின் செய்திக் குறிப்புகள் எனப் பல இடங்களிலும் இந்த எண்களைக் காண முடிந்தது. இந்த எண்கள், மிக உதவிகரமாக இருந்தன. நான் 7373000000 என்ற எண்ணை ...

Read More »

அபிமன்யுவின் சக்கர வியூகமும் செம்மொழி மாநாடும்

அண்ணாகண்ணன் பாரத போர் நடந்த போது 13ஆம் நாள் போரில் பாண்டவர்களுள் ஒருவனான அருச்சுனனின் மகன் அபிமன்யு, கௌரவர்களின் சக்கர வியூகத்தினுள் நுழைந்துவிட்டான். ஆனால் உள்ளே சென்ற பிறகு வெளியே வருவதற்கு அவன் கற்கவி்ல்லை. எனவே, அவன் மாண்டான். செம்மொழி மாநாட்டிலும் இத்தகைய ஒரு சூழலைக் கண்டேன். மாநாட்டின் முதல் நாள் (ஜூன் 23), தொடக்க விழா. அதைத் தொடர்ந்து, இனியவை நாற்பது என்ற பெயரில் வரிசையாக நாற்பது அலங்கார ஊர்திகள் சாலைகளில் பவனி வந்தன. தொடக்க விழாவைக் காணவும் அணிவகுப்பினைக் காணவும் இலட்சக்கணக்கானோர் ...

Read More »

கீற்று தளத்தின் ஆறாம் ஆண்டுத் தொடக்க விழா

நாள்: 24.07.2010, மாலை 5.00 மணி இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணா சாலை, சென்னை. அமர்வு – 1 இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள் (பாதிக்கப்பட்ட சகோதரர்களின் நேரடி வாக்குமூலங்கள்) கருத்துரை: வழக்கறிஞர் புகழேந்தி (ஒருங்கிணைப்புச் செயலர், தமிழக மக்கள் உரிமைக் கழகம்) ‘தலித் முரசு’ புனித பாண்டியன் அமர்வு – 2 “குடிஅரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநலவாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால், அதுதானே ...

Read More »

செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள்

அண்ணாகண்ணன் 06.07.2010 அன்று மாலை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற நிகழ்விற்குச் சென்றேன்.  செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள் என்ற தலைப்பில் மலேசியா சீனி நைனார் முகமது, பிரான்ஸ் பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூர் அமலதாசன், மலேசியா இளவழகு ஆகியோர் உரையாற்றினார்கள். மறைமலை இலக்குவனார் தலைமை தாங்கினார். சிங்கப்பூர் அமலதாசன் முதலில் பேசினார். சிங்கப்பூர்த் தமிழர்களை ஒன்று திரட்டி, அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்த தமிழவேள் கோ.சாரங்கபாணியைச் செம்மொழி மாநாட்டில் நினைவுகூரவி்ல்லை என வருந்தினார். தன் ஆய்வுக் கட்டுரையும் அவரைப் பற்றியதே எனக் கூறிய அவர், தமிழவேள் நினைவாக அஞ்சல் ...

Read More »

Faucibus per turpis est pellentesque potenti

Diam wisi quam lorem vestibulum nec nibh, sollicitudin volutpat at libero litora, non adipiscing. Nulla nunc porta lorem, nascetur pede massa mauris lectus lectus, in magnis, praesent turpis. Ut wisi luctus ullamcorper. Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper ligula eu dui, purus etiam ...

Read More »