ஜோசப் குரியன் (ஜோ)

பெயர் - ஜோசப் குரியன் (ஜோ) வயது - 42 திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. சொந்த ஊர் - கேரள மாநிலம் திருச்சூர் வாழ்விடம் - சென்னை பணியிடம் - அபுதாபி என்னை பற்றி குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றுமில்லை, தமிழ் இணைய உலகில் கைக்குழுந்தை நான்.