கிரேசி மொழிகள்

ஸ்ரீ ரமண வசனாம்ருதம்….!

    “பண்ணதையே பண்ணிண்டு , தின்னதையே தின்னுண்டு , சொன்னதையே சொல்லும் சுகபுருஷா (கிளிப்பிள்ளை ) -என்னதைக்- கண்டாய் மனமே! கவனிநான் யாரென்று : கண்டவர் விண்டிலர் காண்”….!கிரேசி மோகன் ….!

Read More »

வெண்பூ வெண்பா(மஹாசரஸ்வதி வெண்பாக்கள்….!)

  வெண்பூ வெண்பா ———————— (சரஸ்வதி வெண்பாக்கள்) ———————————— சு.ரவியின், ரவிவர்மா(ஆயில் பெயிண்டிங்) ஓவியம் பார்த்து எழுதியது….! “எண்ணையின் வண்ணத்தில் எண்ணென் கலையாளை பண்ணிசைக்கும் கோலம் படுஜோர் – உன்நுதல் குங்குமம் கொட்டி கலைமகள் நாசியில் தங்கிய மூக்குத்தி தூள்’’….(1) நாணல் இடையாளாம், நாவன்மை உடையாளாம் பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில் அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு கலையாளை சேரக் கவி….(2) நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில் கலைவாணி வந்து குடியேறும் வண்ணம் அலைபாய்ந் திடா(து) அடங்கு….(3) ரவியுடன் சுற்றி ...

Read More »

’’ரமண வசனாம்ருதம்’’….!

  ‘’தள்ளலும், கொள்ளலும், தானாம் யதார்த்தத்திற்(கு) எள்ளளவும் இல்லைகாண் எய்ததை: -துல்லிய வெண்தா மரைஇதயம் வேதம் இருக்கும்(ம)அக கண்தாவென்(று) ஈசரிடம் கேள்’’….கிரேசி மோகன்….!

Read More »

பகவான்(ரமணர்) உவாச….!

  ’’அநாத்மாவோ ஆத்மாவுக்(கு) அன்னியம் அல்ல பெனாத்துகின் றாய்பேதை போல: -வினாத்தவம் மேற்கொண்டு உன்னுள்ளே மாண்புமிகு நானார் நூற்கண்டை ஊசியால் நெம்பு’’….கிரேசி மோகன்….!

Read More »

கந்தன் களிப்பு!

  கிரேசி மோகன் ——————- ஒயிலாய் குறத்தி ஒருபக்கம், வேழ மயிலாள் மறுபக்கம் மேவ -மயிலம் அமர்ந்த முருகா அருள்வாய் எனக்கு திமிர்ந்த ஞானத் துணிவு….(1) மோனை எதுகையாய் ஆனை குறவள்ளி மானை மணந்த மயிலோனே, -சேனை தளபதியே ,சூரன் தலைபறித்த சூரா, உளமதிலே உட்கார் உவந்து….(2) வள்ளி மகளோடு புள்ளி மயிலேறும் வெள்ளி மலையோன் விழிமைந்தா -உள்ளிருக்கும் ஆன்ம குகனே அகந்தை அழித்தெனக்கு வான்வசம் ஆக்கிட வா….(3) விடையேறு பாகன் விழிவந்த வேலா படையேறி வாழ்கின்ற பிள்ளாய் -கடையோரம் வைத்தேன் கவியெழுதி விற்றுன் ...

Read More »

’சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு’’….!

  “இங்கல்பம் யாவுமே இந்திரியம் மூலமாய் சங்கல்பம் ஆகிட சஞ்சலம் -பொங்குது , ஆகவே ஆசை அறுமின் ,அகந்தைப்பேய் சாகவே ஆன்மன் ஜனிப்பு”….கிரேசி மோகன் ….! ‘சூரி நாகம்மாள்’’ ‘’ஸ்ரீரமணாஸ்ரம லேகுலு’’(கடிதங்கள்)….குருவின் கண்ணசைவுக்குக் காத்திருக்கும் சீடனின் திருஷ்டியை வேதாந்த பரிபாஷையில் ,வானர லக்‌ஷியத்திற்கு உவமானமாக சொல்கிறார்கள்….இதைத்தான் ZEN SATORI என்கிறது….விவேகானந்தரின் ‘’விழிமின்! எழுமின்!’’….! ”செத்தமனம் வேண்டும் சகஜ சமாதிக்கு, புத்தமனம் பூர்ண பிரஞ்ஞைக்கு, -மொத்தமனம், வேண்டுமே லக்‌ஷியமாய் வானரம்போல், கைவல்யம் தீண்டுமே உன்னைத் தொடர்ந்து’’….கிரேசி மோகன்….!

Read More »

தீபாவளி நல்வாழ்த்துக்கள்….!

    “உதிநுதல் சூடி, நதிகங்கை ஆடி(நீராடி) சதிபதியாய் ஷீரடி சாயி, -அதிபதி, பாபா வழிசென்று, பக்கிரிப் பிக்ஷையில், தீபா வளிகாண் தினம்”….கிரேசி மோகன்…. உதி-விபூதி, நுதல்-நெற்றி….

Read More »

What gets Tamil audiences rolling in the aisles? Crazy Mohan knows

Sruthi Ganapathy Raman ‘Return of Crazy Thieves’ is the latest sidesplitter from the Tamil playwright and movie dialogue writer On April 11, 1976, Rangachari Mohan’s play Crazy Thieves in Palavakkam was premiered in Chennai through fellow playwright SV Shekar’s drama troupe Nataka Priya. The heist-gone-wrong comedy became an instant hit and gave Rangachari a new name, one he has been ...

Read More »

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி

  வானைக்கா வையம்கா தூணை துரும்பைக்கா மோனை எதுகைக்கா மோஹனைக்கா -ஆனைக்கா ஆத்தா அகிலாண்ட அம்மைபோல் வேறேகாப் பாத்த எவரோ பகர்….! சுனையாக வாழும் சிவனிட பாகத்தில் அணையாத சக்தீயே, அம்மே -வினையான மண்வாழ்வின் மாருதமாம் ஆனைக்கா அம்பிகை விண்ணாகா சத்தின் விளைவு…. யானைக்(கு) ஒருகாலம் பூனைக்(கு) ஒருகாலம் ஆனைக்கா அன்னை அடியார்க்கோ -வானம்தீ மண்காற்று நீர்காலம் மற்றுள்ள பூதமிவன் முன்தோற்று மண்டியிடு மாம்….! தேனுக்காய் வண்டேபோல் தாவி அடைக்கலமாய் ஆனைக்கா அன்னை அடிபணிய -பானைத்தோல் பிண்டத்தால் பட்டகடன் பாரம் குருவித்தலை  சுண்டைக்காய் ஆகும் ...

Read More »