காணொலி

தமிழில் செல்லிட ஆளுகை – அண்ணாகண்ணன் உரை

அண்ணாகண்ணன் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக 9ஆவது தமிழ் இணைய மாநாடு, கோவையில் 2010 ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்றது. அதில் நா.கோவிந்தசாமி அரங்கில் 25.06.2010 அன்று, ‘கையடக்கப் பேசியில் தமிழ்’ என்ற தலைப்பிலான அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வுக்கு மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமை வகித்தார். இதில், ‘தமிழில் செல்லிட ஆளுகை’ என்ற தலைப்பில் என் கட்டுரையைத் திரை உரை முறையில் வழங்கினேன். இந்த அமர்வில் என்னுடன் ஜி.புவன் பாபு, எம். சிவலிங்கம், சுவர்ணலதா ஆகியோரும் ...

Read More »

இங்கா இங்கா

அண்ணாகண்ணன்   (குழந்தையின் ங்கா ங்கா  என்ற ஓசைக்கு எழுதியது)   இதை ஆசிரியரின் குரலில் இங்கே கேட்கலாம்       நான் பிறந்தது இங்கா  இங்கா நலம் விளைந்தது  இங்கா இங்கா வான் கனிந்தது இங்கா  இங்கா வளம் கொழிப்பது இங்கா  இங்கா தேன் இனிப்பது இங்கா  இங்கா திசை களிப்பது இங்கா  இங்கா தான் வளர்வது இங்கா இங்கா தாகம் வளர்ப்பது இங்கா இங்கா.   கண் மலர்ந்தது இங்கா  இங்கா கனவு மெய்த்தது இங்கா இங்கா மண் குளிர்ந்தது இங்கா இங்கா ...

Read More »

கனவென்னும் கட்டெறும்பு

கவிதை: அண்ணாகண்ணன் வாசிப்பு: அண்ணாகண்ணன், ஷைலஜா இந்தக் கவிதையை ஒலி வடிவில்  இங்கே கேட் கலாம்.   காய்ச்சலா என்று கேட்டு நெற்றியில் கையை வைத்தாய். இல்லாத காய்ச்சல் சூடு ஜிவ்வென ஏறக் கண்டேன். வேர்க்குதா என்று கேட்டு மேலாக்கால் துடைத்து விட்டாய். இல்லாத வேர்வை பொங்கி என்மேனி மூழ்கக் கண்டேன். தூசியா என்று கேட்டு இதழ்குவித்து ஊதி விட்டாய். உலகமே தூசியாச்சு உன்னிதழ் உலக மாச்சு. கோணலா வகிடு என்று சீப்பினால் சிலை வடித்தாய். மேகமாய் மிதந்து சென்று காற்றுக்குத் தலை கொடுத்தேன். ...

Read More »

உலகம் பெரிது

அண்ணாகண்ணன் இந்தப் பாடலை   ஆசிரியர் அண்ணாகண்ணன் குரலில் இங்கே கேட்கலாம்:   உலகம் பெரிது உலகம் பெரிது எதற்கும் அஞ்சாதே – நீ திலகம் உறுதி. எந்த நெற்றியில் என்பது பிற்பாடே! ஒருவர் மறுத்தால் ஒருவர் ஏற்பார் கவலை கொள்ளாதே ஒன்றில் குறைந்தால் ஒன்றில் கூடும் எதற்கு கண்ணீரே? ஒருவழி அடைத்தால் மறுவழி திறக்கும் உத்திர வாதம்இது. ஒருவிதை பிழைத்தால் மறுவிதை முளைக்கும் வாழ்வின் விளக்கம்இது. உழைப்பில் உண்மை; இலக்கில் மேன்மை உனக்குள் இருக்கிறதா? கனவு மெய்ப்படும்; கைவசம் ஆகும் காலம் இருக்கிறது. விழியே ...

Read More »

அம்பா அம்பா

அண்ணாகண்ணன் இந்தப் பாடலை ஆசிரியர் அண்ணாகண்ணன் குரலில்  இங்கே கேட்கலாம்   அம்பா அம்பா கமலாம்பா அம்பா அம்பா லலிதாம்பா அம்பா அம்பா ஜகதாம்பா அம்பா அம்பா வடிவாம்பா   அம்பா அம்பா ஞானாம்பா  அம்பா அம்பா யோகாம்பா அம்பா அம்பா வேதாம்பா     அம்பா அம்பா லோகாம்பா அம்பா அம்பா மதுராம்பா அம்பா அம்பா கருணாம்பா   அம்பா அம்பா கனகாம்பா   அம்பா அம்பா அபயாம்பா     அம்பா அம்பா நீலாம்பா அம்பா அம்பா லீலாம்பா அம்பா அம்பா பாலாம்பா அம்பா அம்பா வாலாம்பா அம்பா ...

Read More »

எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் அண்ணாகண்ணன் உரை

அண்ணாகண்ணன் சென்னை, எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில், 12.03.2020 அன்று கணினித் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தமிழிணையம் – தேவைகளும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். கணித் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சண்முகம், நிகழ்வைச் சிறப்புற ஒருங்கிணைத்தார். சமூகச் சிக்கல்களுக்குத் தொழில்நுட்பங்களின் துணைகொண்டு தீர்வுகளைக் கண்டறியுங்கள். உங்கள் தாய்மொழியில் புத்தாக்கம் படையுங்கள் என்பதை என் முதன்மைச் செய்தியாக முன்வைத்தேன். எனது உரையின் ஒரு பகுதி இங்கே.   ———————————————————————————————- (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

திருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை

“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பில், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 25.01.2020 அன்று நடைபெற்ற ஒருநாள் பயிலரங்கத் தொடக்க விழாவில், முனைவர் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை. ———————————————————————————————- (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

நெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா

அண்ணாகண்ணன் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இலட்ச தீபம், 24.01.2020 அன்று திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது.  இதனைக் கண்டுகளிக்கும் வாய்ப்பினை இன்று பெற்றேன். இதோ  சில காட்சிகள், உங்கள் பார்வைக்கு. ———————————————————————————————- (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Read More »

கோலாகல கொலு 2019

அண்ணாகண்ணன் சென்னை, புதுப் பெருங்களத்தூர், சுமதி முரளிகிருஷ்ணன் இல்லத்தில் அமோகமான ஒரு கொலுத் திருவிழாவைக் கண்டேன். புதிய புதிய கருப்பொருள்களில் வரிசை வரிசையாய், படிப் படியாய், திரும்பும் திசையெங்கும் பொம்மைகள், நேர்த்தியான கலை வடிவங்கள். பழைமையும் புதுமையும் கைகோக்கும் தருணங்கள். மண்பொம்மைகள் உயிர்த்தெழுந்து, ஒயில்சிறந்து நிற்கும் கோலம் கண்டேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முதுமொழிக்கு இணங்க, இந்தக் கொலுவை உங்கள் முன் படைக்கிறேன். 

Read More »

மரபணுச்சொந்தம் என்று நம்பப்படும் இந்திய – கொரிய உறவு வெறும் தொன்மப்புனைவா? (2)

பவள சங்கரி மேற்கத்திய உலகின் பெரும்பாலான மொழிகளுக்கு இலத்தீன் மொழியே வேராக இருந்திருக்கின்றன. ஆசியர்களின் பெயர்களை ஆங்கில மொழியாக்கம் செய்வது எளிதான காரியமல்ல. தெற்காசிய மொழிகள், குறிப்பாக சப்பான் மற்றும் கொரிய மொழிகள் பெரும்பாலும் சீனாவின் விளக்கப்பட மற்றும் வரைகலை அமைப்பிலான வார்த்தைகளிலிருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது. சீன மொழியின் வடிவங்கள் வடகிழக்கு நாடுகளின் மொழிகளோடு (சீனா, ஜப்பான், கொரியா), அந்தந்த தேசிய மொழிகளின் வட்டார வழக்குகளின் அடிப்படையில் பேச்சு மொழியில் ஏற்படும் சில மாற்றங்கள் தவிர பெருமளவில் சீன மொழியுடன் ஒத்துப்போகிறது என்கிறார் வோன் மோ. ...

Read More »

‘கடலோடி’ நரசய்யா (2)

பவள சங்கரி நம் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றியவரும், நம் நாடு சுதந்திரம் பெற்றிருந்த காலகட்டங்களில் பொறுப்பான பதவிகளில் இருந்தவர் மட்டுமல்லாது, ஒரு மீப்பெரும் எழுத்தாளராகவும் இருக்கும் ஒரு ஆளுமையைச் சந்திக்கப்போகிறோம் என்ற பேராவல் உடன்வர பேராசிரியர் நாகராஜன் ஐயா அவர்களும் நான் நரசய்யா ஐயாவை சந்திக்கப்போவது தெரிந்தவுடன் உடன் வருவதாகக் கூறிவிட்டார்கள். அவர்தம் இல்லத்தின் எல்லையைத் தொட்டவுடன் கட்டிடப் பாதுகாவலர், ‘இதோ இந்த வீடுதான். ஐயா உங்களுக்காகத்தான் காத்திருக்கிறார்’ என்றார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் தம்பதி சமயதராக வந்து வரவேற்று அன்பாக இருக்கையில் அமரச் செய்தார்கள். ...

Read More »

இசைக்கவியின் காணொலிகள்

    திரு.இசைக்கவி ரமணன் அவர்களின் மேடை நிகழ்ச்சிகளின் காணொலித் தொகுப்பு:   https://www.youtube.com/watch?v=XU0vw24BYGk https://www.youtube.com/watch?v=hJm–bf142U https://www.youtube.com/watch?v=KODZG_MvZzU https://www.youtube.com/watch?v=I0iW9Rnul_g https://www.youtube.com/watch?v=wjcO6i7XMEA https://www.youtube.com/watch?v=RHzrcvMhLBA https://www.youtube.com/watch?v=hLhjUaQpSKE https://www.youtube.com/watch?v=srwqt_FoPFk https://www.youtube.com/watch?v=adOwyid9Ohk https://www.youtube.com/watch?v=qhle0sAzWIg https://www.youtube.com/watch?v=RPG44eLlXsQ (கண்ணதாசன் – கேபி) https://www.youtube.com/watch?v=u7MfHGLCM5g (கண்ணதாசன் – கேபி 2) https://www.youtube.com/watch?v=MwA4kTp-lkg (கண்ணதாசன் – கேபி 3) https://www.youtube.com/watch?v=DbVq2Cbrsxo https://www.youtube.com/watch?v=rZ4eOV37tNg https://www.youtube.com/watch?v=6FbO7a5Kuw8&list=PLUj4lvbFPrK-Uo1O95XHi5o4_tbcU5LRs https://www.youtube.com/watch?v=nXwTbXgR_XU&list=PLIRx6Q8BFTnTvrgA3zoQkYKspSNHjaAzM https://www.youtube.com/watch?v=VZtnXQNEv6Q https://www.youtube.com/watch?v=Qjr0GKVTYuM&index=4&list=PL0kosMSc8Pe_gDavGhfhAt4na17gpjtD7 https://www.youtube.com/watch?v=VHZSp_OW6X4(ATN Interview – Canada) https://www.youtube.com/watch?v=HIWCumXT1Bs (ATN Interview – 2 Canada) https://www.youtube.com/watch?v=EGv0cdZu9HQ (சொற்களே வருக வருக) https://www.youtube.com/watch?v=Ee0XN0KInS0 https://www.youtube.com/watch?v=O8sJMI2wrXU https://www.youtube.com/watch?v=E8bb5H3ceKY&index=3&list=PLjpa2VKrxj9Eqkv5dhjkJUDWDjmKijGer(கண்ணதாசன் 1) https://www.youtube.com/watch?v=hbzl2ru8XtM&index=4&list=PLjpa2VKrxj9Eqkv5dhjkJUDWDjmKijGer(கண்ணதாசன்) 2   https://www.youtube.com/watch?v=hbzl2ru8XtM&index=4&list=PLjpa2VKrxj9Eqkv5dhjkJUDWDjmKijGer https://www.youtube.com/watch?v=oWjDKLBWWzE (மனச வாட்டுறது) https://www.youtube.com/watch?v=FHcEFZvBH2U (காத்தாட) https://www.youtube.com/watch?v=cymfj8DQO2I (ஓடம் ...

Read More »

இனியவள்

“இனியவள்” என்னும் இந்தப் பாடலை எழுதியிருக்கும் வல்லமையாளர் ஷைலஜா, சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, அருமையான கவிதாயினியும்கூட! சில ஆண்டுகளுக்கு முன்பு, இணையத்தில் ஒரு போட்டிக்காக இந்தப் பாடலை எழுதிய அவர், அதற்கு இசையமைக்க என்னிடம் கேட்டுக் கொண்டார். போட்டி முடிவுநாள் வந்துவிட்டதால், அன்றே அமர்ந்து இசையமைத்துப் பாடிக் கொடுத்தேன். அன்று தொண்டை சரியாக இல்லாததால் குரல் அவ்வளவாக எடுக்கவில்லை. ஆனால் மறுபடியும் பாடிப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டு பாட்டைக் கேளுங்கள்! அன்புடன், ஆர்.எஸ்.மணி (கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா) ...

Read More »

தொட்டுப் போகும்

—ஆர்.எஸ்.மணி நாம் பிறந்ததிலிருந்து நம்மை எவ்வளவோ விஷயங்கள் ஒவ்வொரு கணத்திலும் தொட்டுச் செல்கின்றன. அவைகளில் சிலவற்றைக் கவனிக்கிறோம். சிலவற்றைப் பார்க்காமல் விட்டுவிடுகிறோம். எதை நாம் கவனிக்கிறோம் என்பது, வாழ்க்கையில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. அதோடு மட்டுமல்ல. எந்த ஒரு பொருளையும் பார்க்கும்போது பார்ப்பவர் எல்லோருக்கும் ஒரே விதமான எண்ணம் எழுவதில்லை. ஒவ்வொருவர் மனதிலும் வேறுபட்ட எண்ணங்கள் எழும். கலைஞன் கலைக்கண்ணோடு பார்ப்பான். வியாபாரி விலைக்கண்ணோடு பார்ப்பான். அண்ணாகண்ணனையும் பல பொருட்களும் காட்சிகளும் உணர்வுகளும் தொட்டுச் சென்றிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை அழகாகத் ...

Read More »