மகத்துவமா…
செண்பக ஜெகதீசன்
மகத்துவம் தெரியுது
இதில்..
குடித்த குவளையைக்
கொண்டு போய்விடுவானென்று
அதன்
கழுத்தில் கட்டுகிறான்
கனமான சங்கிலி…!
செண்பக ஜெகதீசன்
மகத்துவம் தெரியுது
இதில்..
குடித்த குவளையைக்
கொண்டு போய்விடுவானென்று
அதன்
கழுத்தில் கட்டுகிறான்
கனமான சங்கிலி…!