சென்னை, கோவூரில் வசிக்கும் ஜெயந்தி மோகன் வீட்டுக் கொலுவைக் கண்டுகளிக்க வாருங்கள். கொலுவை நமக்கு அறிமுகப்படுத்தி, ‘சகலம் சௌபாக்கியம் சுபம்’ என இவர் நிறைவுசெய்வது மங்களகரம். செல்வியர் காயத்ரியும் ஹரிணியும் ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என மழலைக் குரலில் பாடுவது தனி அழகு.

படப்பதிவு – அமலன்

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *