கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனம்

1

கன்னியாகுமரியில் சூரியன் மறையும் காட்சி. இந்தியப் பெருங்கடலின் அலைகள் தாலாட்ட, ஆயிரம் கண்கள் ஆவலுடன் விரிய, பொற்கிரணங்கள் புதுவண்ணம் கூட்ட, அந்திச் சூரியன், மேற்குத் திசையில் அமிழும் அழகைப் பாருங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *