பெங்களூரு புத்தகக் கண்காட்சி – 2010

0

இடம்:

PALACE GROUNDS
MEKHRI CIRCLE
RAMANAMAHARISHI ROAD
BANGALORE

நாள்:

2010 நவம்பர் 12 முதல் 21 வரை.
அரங்கு எண்: 159, 160, 161

பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் கலந்துகொள்கிறது. கிழக்கு பதிப்பகத்தின் நூல்களை நீங்கள் மேற்கண்ட அரங்குகளில் வாங்கலாம். தன்னம்பிக்கை, அரசியல், வரலாறு, அறிவியல், உடல்நலம், வாழ்க்கை வரலாறு, நாவல், சிறுகதை, நிதி, வணிகம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பார்க்கவும் படிக்கவும் வாங்கவுமான வசதியைக் கிழக்கு பதிப்பகம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

எழுத்தாளர் சுஜாதாவின் 50க்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

பல்வேறு சிறந்த புத்தகங்களுடன் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை 10% தள்ளுபடியுடன் நீங்கள் அங்கே வாங்கலாம்.

மேலதிக விவரங்களுக்குத் தொடர்புகொள்ள: 91-095000-45608 (காளி பாண்டியன்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *