நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (10)

தி. சுபாஷிணி

நோற்ற நோன்பின் பயனாய் இருக்கின்றாய்!
நாற்றத் துழாய்முடி நாராயணன் நல்கும்
நன்மையில் நானிலம் தன்னை மறந்தாயோ!
நல்கிய கும்பகர்ண நித்திரை நீங்காயோ!
நந்தகோபன் நர்த்தனன் நாமம் பலவும்
நவின்றே நிற்கின்றோம்! எழுவாய் நாச்சியாரே!

 

 

 

படத்திற்கு நன்றி : http://www.ibiblio.org/ramanuja/thiruppavai/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.