நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (19)

0

தி.சுபாஷிணி

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தெனப் பஞ்ச சயனத்தில் மேலேறி
மென்னெஞ்சில் பள்ளிக் கிடத்தியோ பாவாய்!
மெல்ல எழுந்தே எங்களைப் பாராய்!
மைத்தடங் கண்ணினாய்! மணவாளனின் பிரிவன்ன
நாங்களும் துடிக்கின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

படத்திற்கு நன்றி : http://www.srivilliputtur.com/images/a9.jpg

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *