நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (22)

0

தி.சுபாஷிணி

அங்கண்மா ஞாலத்தரசே! பங்கயக் கண்ணனை
நீங்கா திருக்கும்நின் நப்பின்னை தன்னிடம்
எங்களைநீ எடுத்துரையாயோ! எம்மேல் இரங்காயோ!
நாங்களும் நோற்றே நிற்கின்றோம்! மயங்கு
மூங்கிலிசை மோகனக் கண்ணா! கோவிந்தா!
ஏங்கி நிற்கின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே

 

 

 

 

 

படத்திற்கு நன்றி

http://photofeature.divyadesam.com/thiru-aadi-pooram-2011/sri-andal-tirukkoshtiyur-temple-1.shtml

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.