மாணவர்களுக்காக…. மாணவர்களால்…..!!
மாணவர்களுக்காக, மாணவர்களால் என்ற நலத்திட்டத்தை பிரபல இயக்குநர் எம்.சசிகுமார் கும்பகோணம் அன்னை கல்லூரியில் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லப் போவதாகச் சொல்லும் இவர், மேலும் எதிர்காலத்தில் அனைத்து மாநிலங்களிலும், செயல்படுத்தப்படும் என்கிறார்.
மேலும் விரிவான விவரங்கள் அறிய விரும்புவோருக்காக: