பொங்கலோ பொங்கல் – சிரிப்போ சிரிப்பு

0

Sirippanandha

ஆக்கம்: சிரிப்பானந்தா

பொங்கலை முன்னிட்டு, இதோ சிரிப்புக் கரும்பு:

=================================

1. இவர்: அவர் வீட்டுல ‘நான்வெஜிடேரியன்’ பொங்கலா?

அவர்: அதான் முன்னமே சொன்னேனே, அவர் வீட்டுல பொங்கலன்னிக்கே ‘மாட்டு’ப் பொங்கல்ன்னு!

=================================

2. ஜெயிலில் உள்ள மரண தண்டனைக் கைதிக்கு உங்க வீட்டிலேர்ந்து பொங்கல் போகுதாம்ல?

சித்திரவதை செஞ்சு சாகடிக்கணும்னு நீதிபதி தீர்ப்பு வழங்கியிருக்கிறாரே!

=================================

3. உங்க மாமனார் காணும் பொங்கலைச் சிக்கனமா முடிச்சிட்டாரா?

பொங்கலை ஒரு தட்டுல கொண்டு வச்சு “நல்லாப் பாத்துக்கோங்க மாப்பிள்ளை, இதுதான் பொங்கல்”னு காமிச்சிட்டுப் போயிட்டார்.

=================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.