செய்திகள்

அகிலின் ‘கூடுகள் சிதைந்தபோது’ சிறுகதை நூல் திறனாய்வுக் கூட்டம்

 

நாள்: 8.4.2012

நேரம்: மாலை 6:30 மணி

இடம்:

டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட்.
மகாவீர் காம்ப்ளக்ஸ்> முனுசாமி சாலை
கே.கே.நகர் மேற்கு 
சென்னை – 600 078
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

தலைமை:

திரு.இராம.குருநாதன்

திறனாய்வோர்:

திரு.பிரபஞ்சன்
திரு.அ.மார்க்ஸ்
திரு.அழகிய பெரியவன்
திருமதி.லட்சுமி டார்வின்

 

ஏற்புரை:

அகில்

தொடர்புக்கு: 8056110556

அனைவரும் வருக!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க