செண்பக ஜெகதீசன்

புயற்காற்றே
பெருமிதம் கொள்ளாதே,
பூக்களையும் செடிகளையும்
பூண்டோடு அழித்து விட்டாய்..

மாண்டு விடவில்லை நாங்கள்,
மீண்டும் வருவோம்..
உன்னால் முடியாது
எங்கள்
விதையை அழித்திட..
அது,
விதித்தவன் கட்டளை…!

 

படத்திற்கு நன்றி:http://www.csiro.au/en/Outcomes/Climate/Understanding.aspx

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.