செய்திகள்

லெனின் பிறந்தநாள் கருத்தரங்கம்

 

“தோழர் லெனினை நினைவு கூர்வோம் ”

ஒடுக்கப்பட்ட இனங்களே, தேசங்களே, அனைத்து நாட்டு தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!
சுரண்டல் ஒடுக்கு முறைகளை வீழ்த்துவோம்! புத்துலகம் படைப்போம்!!
தமிழர் வாழ்வை, வளத்தை, வரலாற்றை மீட்டெடுப்போம்!!!

லெனின் பிறந்தநாள் கருத்தரங்கம்

நாள்: 21 – 04 – 2012, சனிக்கிழமை மாலை 5 மணி

இடம்: BEFI அரங்கம், (காமராசர் அரங்கம் எதிரில்), தேனாம்பேட்டை, சென்னை

வரவேற்புரை:
தோழர் ச.சரவணன்
ஆசிரியர், நீதி தேவதை
தமிழர் குடியரசு முன்னணி

தலைமை:
தோழர் வழக்கறிஞர் ம.ஜெயப்பிரகாஷ் நாராயணன்
ஒருங்கிணைப்பாளர், தமிழர் குடியரசு முன்னணி

கருத்துரை:
தோழர் தியாகு
பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

தோழர் மு.வீரபாண்டியன்
மாநில செயற்குழு உறுப்பினர், இந்தியப்பொதுவுடைமைக்கட்சி

தோழர் தங்கதமிழ்வேலன்
மாநிலக்குழு உறுப்பினர், இ.க.க (மா.லெ) மக்கள் விடுதலை

நன்றியுரை:
தோழர் செ.மாரியப்பன்
தமிழர் குடியரசு முன்னணி

அனைவரும் வருக!

தொடர்புக்கு: 98408 78819, 78458 45589
www.thamizhar.net

இச்செய்தியை தங்கள் இணைய தளத்தில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றியுடன்
தமிழர் குடியரசு முன்னணி

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க