இலக்கியம்கவிதைகள்

சிறையாய்…

 செண்பக ஜெகதீசன்      

புள்ளிக்கோலம் போடுகிறாள்
பேரிளம் பெண்..

புள்ளிகளுக்குச் சிறை-
கோடுகள்..

அவளுக்கு-
ஜன்னல் கம்பிகள்…!

  படத்திற்கு நன்றி
http://jefitoblog.com/dont-be-afraid-of-the-dark/

      

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

 1. Avatar

  கவிதை மிகச் சிறியது. தாக்கம் மிகப் பெரியது. தொடர்க உங்கள் படைப்புகள்.

 2. Avatar

  பன்முகப் படைப்பாளர் இளங்கோ
  அவர்களின்
  பாராட்டுரைக்கு நன்றி…!
         -செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க