இலக்கியம்கவிதைகள்

கனவாய்… கனவு!

 

ஐயப்பன் கிருஷ்ணன்

ஒருநாளிரவு

சுகமாய் கனவு
கனவின் ஓரத்தில்
கடலென நினைவு
நினவில் நிரம்பி
நீந்தும் எண்ணங்கள்
எத்தனை உயரம் தொடும்
வெற்றிகளீட்டி
தொடர்ந்தது உறக்கம்
உறக்கம் கலைந்திட
உறுத்தும் கனவு
கனவில் கண்டது
கனவாய் போனது.

படத்திற்கு நன்றி :

http://www.lisadnyc.com/?p=513

 

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    அருமை. வாழ்த்துகள்.

    அன்புடன், நாமக்கல் சிபி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க