இலக்கியம்கவிதைகள்

Rain – மழை

 

Priya Sarukkai Chabria – மொழிபெயர்ப்பு : வையவன்

Rain

Once
there was no horizon.
Sky and earth mingled
in a womb of rain
as you entered me.

Now I lie alone.
My vision clear.
My body rich with memories
of passing showers.

ப்ரியா சருக்கை சாப்ரிய

மழை

முன்னோர் முறை
தொடுவானம் இல்லாது போயிற்று
வானமும் பூமியும் இணைந்து கலந்தன
மழையின் கருப்பைக்குள்,
நீ என்னுள் பிரவேசித்தது போல்

இப்போது நான் தனியே படுத்திருக்கிறேன்
என் பார்வை தெளிந்திருக்கிறது
கடந்து சென்ற தூறல்களின்
ஞாபகங்களால் என் மேனி
நிறைந்திருக்கிறது

படத்திற்கு நன்றி:

http://www.inspirationline.com/EZINE/23FEB2009.htm/

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க