இலக்கியம்கவிதைகள்

நல்லதொரு பாடம்

நடராஜன் கல்பட்டு

அன்றொரு நாள்

இயற்றிடக் கவிதை யொன்று

சென்றடைந்தேன் மலையுச்சி

நல் கற்பனை நாடி

 அங்கிருந்து பார்த்திடத்

தெரிந்தது அதல பாதாளம்

என் ஆசைக்கும்

ஆற்றலுக்கும் உள்ள

இடைவெளி போல்

 

திரும்பி வந்தே ஏங்குகிறேன்

திரும்பிடுமா என் இளமை

கற்றிட நான்

கற்றிடா வற்றையே
 
http://www.colourbox.com/image/autumn-mountain-hill-with-colorful-trees-carpathians-ukraine-image-2563811

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க