ஆழி பப்ளிஷர்ஸ் நூல் வெளியீட்டு விழா
ஆழி பப்ளிஷர்ஸ் நூல் வெளியீட்டு விழா
கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா
இடம் – டிஸ்கவரி புக் பேலஸ்
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை – 600078. தமிழ்நாடு. இந்தியா
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
நேரம் மாலை 5.00 மணி, ஆகஸ்ட் 19, 2012, ஞாயிற்றுக்கிழமை
அழியாத கோலங்கள்
தமிழின் தலைசிறந்த காதல் சிறுகதைகள்
தொகுப்பாளர் – கீரனூர் ஜாகிர்ராஜா
வெளியிடுபவர் – பாரதி கிருஷ்ணகுமார்
பெறுபவர் இதழாளர் கவின் மலர்
21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள்
இருபத்தியோரம் நூற்றாண்டு தமிழ் சிறுகதை எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு
வெளியிடுபவர் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி
பெறுபவர் எழுத்தாளர் தி. பரமேஸ்வரி
வரவேற்புரை – செ.ச.செந்தில்நாதன், பதிப்பாளர் – ஆழி பப்ளிஷர்ஸ்
ஏற்புரை – எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா
ஏற்புரை – எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா
அனைவரும் வருக.
அன்புடன்
ஆழி தோழர்கள்
தொடர்புக்கு 9940147473
—
Best Regards
S. Senthil Nathan
Publisher
NEW ADDRESS:
Aazhi Publishers
1A, Thilgar Street
Sri Balaji Nagar
Ayyappan Thangal
Chennai 600077
0-99401 47473
044-26791474