ருத்ரா

பார்.
சுவரில் வரிசையாய்
உன் சிவப்பு பௌர்ணமிகள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍இப்படி
என் இதயங்களை
இங்கா உல‌ர்த்துவ‌து?

என்னைச்சுட்டெரிக்கும் உன்
நெற்றிக்கண்களை இங்கு தான்
மாட்டி வைத்திருக்கிறாயா?

“வெள்ளைச்”சுவ‌ருக்கும் கூட‌
உன்னால்
சும‌ங்க‌லி பூஜை!

 

http://newindianexpress.com/entertainment/fashion/article458891.ece

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஒட்டுப்பொட்டுகள்

  1. நளினமான கற்பனை….அருமை.

  2. மிக்க நன்றி!
    முகில் தினகரன் அவர்களே.

    அன்புடன்
    ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *