ஆப்புக்கு ஆப்பு – தேர்தல் ‘சிரிப்பு’ நாடகம்

0

gnani

பரீக்‌ஷா நாடகக் குழு
1978லிருந்து அரங்கில்

மற்றும்

கிழக்கு பதிப்பகம்

வழங்கும்

தேர்தல் ‘சிரிப்பு’ நாடகம்

ஆப்புக்கு ஆப்பு

எழுத்து, இயக்கம்: ஞாநி

ஏப்ரல் 9 சனி மாலை 6 மணி

ஸ்பேசஸ், 1 எலியட் பீச் சாலை, பெசண்ட் நகர், சென்னை – 90

அனைவரும் வருக

——————

ஆப்புக்கு ஆப்பு நாடகம் சாதாரண வாக்காளருக்கு வானளாவிய அதிகாரம் கிடைப்பது பற்றிய ஒரு பிரும்மாண்டமான கற்பனை. இதில் வரும் கற்பனைப் பாத்திரங்கள், நிகழ்ச்சிகள் உண்மையைப் பிரதிபலித்தால் அதனால் ஏற்படும் அவமதிப்புக்கு அந்த உண்மைகளே பொறுப்பேயன்றி நாங்கள் அல்ல.

======================================

படத்திற்கு நன்றி: http://actorprithviraj.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.