இலக்கியம்கவிதைகள்

அவர்தான்…

  செண்பக ஜெகதீசன்

கடவுளைக் காத்திட
மதமென்ற பேரில்
கத்தி எடுத்து,
அவர் படைத்த
மனிதனைத் தாக்கிடும்
மனிதனைப் பார்த்து
மனவேதனையில்
மனம்விட்டு அழுகிறார்
மார்க்கம் தெரியாமல் கடவுள்…!

   படத்துக்கு நன்றி

http://www.ebharat.in/gallery/ramchaura-mandir-rambhadra-hajipur/footage-marks-god-shree-ram

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

 1. Avatar

  கவிதை மிக அருமை 
  அதில் 
  மனதை சுடும் உண்மை 
  …தேமொழி 

 2. Avatar

  அன்புடன் தேமொழி  அவர்கள் தந்த
  பாராட்டு மற்றும் கருத்துரைக்கு நன்றி…!

                                  -செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க