மேதகு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா கடிதம்
சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி, தனது பதவியிலிருந்து விலகினார். தனது மற்றும் அமைச்சரவையின் விலகல் கடிதத்தை ஆளுநர் பர்னாலாவை நேரில் சந்தித்து அவர் வழங்கினார். அவரின் பதவி விலகலை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அத்துடன் அடுத்த ஆட்சி அமையும் வரை தொடர்ந்து பொறுப்பில் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
வெளியேறும் முதல்வர் கருணாநிதிக்கு ஆளுநர் எழுதிய கடிதம் இங்கே:
நன்றி – தமிழக அரசின் செய்தித் துறை