நாள் முதலில் உன்
எதிர்பார்ப்பு,
நாள் முடிவில் உன்
அனுபவமானால்
நல்லதுதான்- உன்
அருகிலிருக்கிறான் ஆண்டவன்…!
படத்துக்கு நன்றி
நாள் முதலில் உன்
எதிர்பார்ப்பு,
நாள் முடிவில் உன்
அனுபவமானால்
நல்லதுதான்- உன்
அருகிலிருக்கிறான் ஆண்டவன்…!
படத்துக்கு நன்றி
குட்டிக் கவிதை, பொட்டில் அறைகிறது. அழுத்தமாக மனதில் பதியும் கருத்து. மிக்க நன்றி.
கருத்துரை வழங்கிய
பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…
Leave a Reply