வல்லமை வாழ்த்தி வழியனுப்புகிறது!

1

திரு இசைக்கவி ரமணன் அவர்களின் அமெரிக்கா/கனடா நாட்டு இலக்கியப் பயணம் சிறப்புற வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Invitation Aug 6

வணக்கம்!

நாளை இரவு அமெரிக்கா/கனடா நோக்கிச் செல்கின்றேன். அதற்கு முன்பாக, மாலையில் ஒரு சிறிய சிறப்பான நிகழ்ச்சி. கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் பாட்டு, உங்களோடு. அப்படியே துர்கா சப்த ஸ்லோகி, மனோன்மணி மாலை ஆகிய குறுந்தகடுகள்,(தர்மா ராமனுடன் உரையாடல்கள்) A Drop from the Gita என்னும் மின் நூல் இவற்றை வெளியிடுகிறேன். இவற்றைத் தயாரித்து அளிப்பவர்கள் சென்னை ஸ்வாதி ஸொல்யூஷன்ஸ் நிறுவனத்தினர்.

வாருங்களேன்! வந்து என்னை வழியனுப்பி வைத்தமாதிரியும் இருக்கும்!

அன்புடன்,
ரமணன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வல்லமை வாழ்த்தி வழியனுப்புகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *