வாரிசுகள்!?
சி.கருணாகரசு.
வாரிசுகள்!?
இவர்….
வருமானத்தை,
குப்பைகளில் தேடுகிறார்.
வருமானம் பெறும்……
இவர் வாரிசுகள்,
குப்பையா(க்)கி விட்டதால்!
சி.கருணாகரசு.
வாரிசுகள்!?
இவர்….
வருமானத்தை,
குப்பைகளில் தேடுகிறார்.
வருமானம் பெறும்……
இவர் வாரிசுகள்,
குப்பையா(க்)கி விட்டதால்!
இத்தனை கடுமை தேவை இல்லை, ஐயா.