இது என் கண்ணீரே
அன்று
உன் முன் கோபம்
என்னைக் கொன்று விட்டது
உயிர் போகும் முன்
கொடுத்தேன் தானமாய்
என் கண்களை
இன்று
என் புகைப் படம் முன்
கண்ணீர் விடுவது …
நீ அல்ல
அன்று
நான் கொடுத்த
என் கண்களே
கண்ணீர் விடுகிறது எனக்காக
அனுப்புனர்
நந்திதா
http://sahzu.wordpress.com/2013/12/22/a-good-cry/