இசையத் தூண்டுகிறது

மதுமிதா

 

இசையத் தூண்டுகிறது

இசையின் நுட்பத்துடன் உன்னை

இணையும் உத்வேகமளித்து

இசையை எழுப்பிய வண்ணம்

இலைகளின் இடையே இசைந்து

இசைத்துச் செல்லும் காற்று

சந்தித்திருக்கக் கூடாது உன்னை

அல்லது

’செம்மணி வளையல்’ வாசித்திருக்கக்கூடாது

 

படத்திற்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இசையத் தூண்டுகிறது

  1. உரிமை எடுத்துக்கொண்டதற்கு மன்னிக்கவும்.
    ‘இசைத்துச் செல்லும் காற்று

    சந்தித்திருக்கக் கூடாது உன்னை

    அல்லது

    தழுவி விலகியிருக்கவேண்டும்!

Leave a Reply

Your email address will not be published.