அக்டோபர் பெட்டகம்
ஷைலஜா

148513_324138741024966_1845415878_n

 

 

அன்பாய் நிறைந்தவர்gan1

அகிம்சையை போதித்தவர்

இன்பக்குறுநகையை

இதழினில் கொண்டவர்

சத்தியப்பாதையின்

சாந்தத்தலைவரவர்

உத்தமப்பணியினில்

உலகையே வென்றவர்gan

கொள்ளையர்போல் வந்த

வெள்ளையர் ஆட்சியை

மெள்ள மெள்ளவே

கிள்ளிக்களைந்தவர்

இன்றுநமக்குள்ள

இன்பசுதந்திரம்gandhi

இவராலன்றோ

இங்குக்கிடைத்தது!

பின்னைத்தலை முறைக்கும்

பெட்டகமாயிருக்கும்

அன்னவரை நாம்

என்றும் வணங்குவோம்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காந்தி நாமம் வாழ்க!

  1. தென் ஆஃப்ரிக்காவில் தான் முதலில் தமிழ் மொழியைக் கற்றுப் பிறகு, அங்கு வாழும் தமிழர் குழந்தைகளுக்கும் தமிழ் சொல்லிக் கொடுத்துள்ளார் மோகன்தாஸ் காந்தி.

    வரலாறு முக்கியத்துவம் உள்ள அவரது தமிழ் எழுத்துக்களை வல்லமையில் இட்டமைக்குப் பாராட்டுகள் ஷைலஜா.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *