ஷைலஜா

ஷைலஜா! இயற்பெயர் மைதிலி! அப்பா ஏ.எஸ். ராகவன் எழுத்தாளராக இருந்ததால் சிறுவயதிலேயே எழுதுவதில் ஆர்வம் உண்டானது! சிறுகதைகள், நாவல் ஆகியவற்றுக்குப் பரிசு பெற்றிருந்தாலும் இன்னமும் நல்லதொரு படைப்பிற்குக் கற்பனை விரிந்து வாசிப்பவரின் காலமெல்லாம் நினைவில் நிற்கும்படி எழுதுவதே லட்சியம். கவிதைகள், பக்திப் பாடல்கள் பல எழுதி வருகிறேன். நாலாயிர திவ்யப்ரப்ந்தம் முலமாக ஆழ்வார்கள் பாசுரத்தின் அழகுத் தமிழினை ஆன்லைனில் உரையாய்க் கூறி வருகிறேன்!