கிரேசி மோகன்

மைகொண்ட கண்ணாள், மகாலஷ்மி கொஞ்சிடும்,
வைகுண்ட வாசியவன் வாசுதேவன், -பொய்கொண்ட,
பூமியைப் பாராமல், பொய்யுறக்கம் போடுகிறான்,
சாமிக்கு சுப்ரபாதம் சொல்”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.