KESHAV TOP-ANGLE திருமால் சூப்பர்….
———————————————————————–

’’நூல்எண்எண் பாரதி நாயகன் நாபியில்,
தாள்முன்னம் கோலத் திருமகள், -மால்வண்ணம்,
மேல்வண்ண மாய்த்தந்தோய், மெய்மறந்தேன், நந்தகி,
வாள்மின்னும் தீபா வளிக்கு’’….கிரேசி மோகன்….
TOP-ANGLE-சொன்னது சு.இரவி….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.