கண் சிமிட்டும் கதக்களி ஓவியங்கள்
தி.சின்னராஜ்.
இயல், இசை, நாடகம், மூன்றும் சேர்ந்தால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். மலைகளின் அரசி உதகையில் வசிக்கும் ஓவியர் ஷோபா பிரேம்குமாருக்கு பூர்வீகம் கேரளா. அடிப்படையில் உயிரியல் ஆசிரியர். தன் இளமை கால கேரளாவை வண்ணத் தூரிகையல் வரைந்து வரும் இவரின் படைப்பில் கதக்களி கண் சிமிட்டுகிறது. முகத்தில் வர்ணம் தீட்டி, இசையின் துணையோடு வசீகரிக்கும் கடவுளின் மாநிலமாம் கேரளாவின் நடனம் இவரை வரையத்தூண்டுவதாய் குறிப்பிடுகிறார்.
புதுக்களிப்பூட்டும் கதகளி ஓவியங்கள், மிக அருமை. பாரம்பரிய கலை வடிவத்தினுள் நவீன ஓவியம் படைக்கும் ஷோபா பிரேம்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
ஓவியங்கள் மிளிர்கின்றன. ஷோபா பிரேம்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.தி.சின்னராஜுக்கும் வாழ்த்துக்கள்.