எல் . கார்த்திக்
சவரம் செய்கையில்
அங்கங்கே
தெரியும் வெள்ளி முடிகள்…
புதுப் பாடல்களை
கேட்கையில்
தோன்றும் எரிச்சல் ..
பிள்ளைகளிடம் பலனற்றுப்
போகும்
அனுபவச் சொற்கள்…
முதுமையை நினைவூட்டும்
அறிகுறிகள் !
படத்திற்கு நன்றி
பதிவாசிரியரைப் பற்றி
நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்
சட்டத்தை மீறும் இளவல்;
நட்டத்தில் புரளும் அரசு;
ஓட்டம் பிடிக்கும் கூஜா:
வட்டமடிக்கும் மைனர்!
நன்றி அய்யா.
//வட்டமடிக்கும் மைனர்!/
என்னை சொல்கிறீர்களோ
Mudhumai ,muthiraatha pothum
thalai neettum sorkalil.
கவிதை அழகாயிருக்கு..