இலக்கியம்கட்டுரைகள்

பிரித்தானியாவில் டேவிட் கேமரூன் கட்சி வெற்றிவாகை சூடி ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது!

பவள சங்கரி

David-Cameron (1)

Exit-Poll

பிரித்தானிய பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ் பார்ட்டி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதை வாழ்த்தி வரவேற்போம். முக்கியமான எதிர்க்கட்சியான டேவிட் மிலிபான்ட்டின் லேபர் கட்சி 232 இடங்களை மட்டுமே வென்றுள்ளதால் தோல்வியைத் தழுவியுள்ளது. திருமிகு டேவிட் கேமரோன் தலைமையில் பிரித்தானிய பொருளாதாரம் மேலும் உயரும் என்று நம்புவோம். இந்திய வம்சாவளியைச் சார்ந்த பத்து பேர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் இந்திய பிரித்தானிய நட்பு மேலும் பலம் பெறும் என்று எதிர்பார்ப்போம்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க